பிரபல பதிவர்களை கொஞ்சம் சீண்டி பார்க்கலாமா

சூடான பதிவுகளில் இன்று என்னுடைய 3 பதிவுகள் ஓரே நேரத்தில், வாசகர் பரிந்துரையில் 2, தமிழ் மணம் மகுடம் -1 .

இந்த பதிவுகளில் சூடு இருக்கிறதா, இல்லையா என நீங்களே சொல்லுங்கள்.

பிரபல பதிவர்களே உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன, தொடர்ந்து எழுதுங்கள். மக்கள் என் போன்ற சராசரி பதிவர்களையும் விரும்பி படிக்கிறார்கள் என்று நினைவில் கொள்ளுங்கள். அப்புறம் தமிழ் இனத்தை போற்றி எழுதா விடினும் அதை தூற்றி தினமலர் பாணியில் எழுதாதிர்கள். தோண்டு என்பவர் இந்த தில்லு,முல்லு தமிழின துரோக வேலைகள் பண்றதை பலமுறை பார்த்திருக்கிறேன். இவருடைய தளத்திற்கு நான் செல்வதில்லை, தினமலரை புறக்கணிக்கற மாதிரி இவர் பதிவுகள் என்றாலே ஒரு நல்ல நினைப்பு வருவதில்லை. இவரும் பிரபல பதிவரா என்னால் நம்பவே முடியவில்லை.

தமிழ் இனம் எனக்கு என்ன செய்தது என்று கேட்காமல், நீ தமிழ் இனத்துக்கு என்ன செய்தாய் என்று யோசித்து பாருங்கள். சூடான இடுகைக்கு வாருங்கள் தமிழ் சமூக முன்னேற்றப்(தொலை நோக்கு)பார்வையுடன்.

எங்கே கோபம் ஏறிடுச்சா பின்னூட்டம் இடுங்கள் தெரிந்து கொள்வோம் , சரி போயிட்டு வரட்டுமா.

போகறதுக்கு முன்னால் ஒரு சின்ன சந்தேகம், சரி யார் உங்களுக்கு பிரபல பதிவர் பட்டம் கொடுத்தது என தெரிந்து கொள்ளலாமா. எனக்கும் ஒன்னு வாங்கி கொடுங்களேன் உங்க சிபாரிசுல.

சூடான பதிவுகளுக்கு அளவு கோல் இருப்பது போல், பிரபல பதிவர்களுக்கு ஒரு அளவுகோல் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம், தோண்டு மாதிரி எல்லாம் த.து எல்லாம் பிரபலம் ஆனால் தமிழர்கள் எங்கு செல்வது. தயவு செய்து அவரது பட்டத்தை பறியுங்கள் மற்ற பிரபல பதிவர்களே.

சூடான பதிவுகள் இருக்க வேண்டும் என்பது என் கருத்து, தமிழ் மணத்தின் தொலை நோக்கு பார்வை, தமிழ் பதிவர்களை வளர்ப்பது. மீன் குஞ்சுகளுக்கு ஆர்வத்தை ஊட்டி நீந்த கற்று கொடுக்கிறது, எங்களை மாதிரி பதிவர்களை சொல்லலாம். வெறும் 4 பேரை வைச்சு ஓட்டறது இல்ல இந்த தமிழ்மணம். இது பிரபலத்துக்கான கட்டுப்பாடு, புதியவர்களுக்கான் வழி விடுதல் என்று எடுத்து கொள்ளலாமே. அதற்கு பிரபலங்களின் தியாகமாக இருந்து விட்டு போகட்டுமே, வீணாக தமிழ் மணம் மேல் பழி சுமத்தாதிர்கள். எப்போதும் சிந்திப்போம் நல்ல வழியில்(possitive approach).


சீண்டல் கடுமையாக இருந்திருந்தால் மன்னிக்கவும்.


Posted in |

12 comments:

  1. நட்புடன் ஜமால் Says:

    \\"பிரபல பதிவர்களை கொஞ்சம் சீண்டி பார்க்கலாமா"\\

    சீண்டுனா பார்க்க முடியுமா ...

  2. Mike Says:

    /*சீண்டுனா பார்க்க முடியுமா ...*/

    பொறுத்திருந்து பாருங்களேன், நம்ம கோவியாரை பாருங்களேன் இப்ப.

    அழகா ஒன்னு சொல்லி இருக்கார்.

  3. Mathuvathanan Mounasamy / cowboymathu Says:

    Mike,

    உங்க எழுத்துக்கள் நல்லாயிருக்கிறது.

    நிலை உயரும்போது பணிவு கொள்வது நல்லது.

    அப்புறம் உங்களுக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிடும்.

    எழுத்துக்களில் கவனத்தைச் செலுத்துங்கள்.

    மதுவதனன் மௌ.

  4. ஆயில்யன் Says:

    //தமிழ் மணத்தின் தொலை நோக்கு பார்வை, தமிழ் பதிவர்களை வளர்ப்பது. மீன் குஞ்சுகளுக்கு ஆர்வத்தை ஊட்டி நீந்த கற்று கொடுக்கிறது, எங்களை மாதிரி பதிவர்களை சொல்லலாம். வெறும் 4 பேரை வைச்சு ஓட்டறது இல்ல இந்த தமிழ்மணம். இது பிரபலத்துக்கான கட்டுப்பாடு, புதியவர்களுக்கான் வழி விடுதல் என்று எடுத்து கொள்ளலாமே. அதற்கு பிரபலங்களின் தியாகமாக இருந்து விட்டு போகட்டுமே, வீணாக தமிழ் மணம் மேல் பழி சுமத்தாதிர்கள். எப்போதும் சிந்திப்போம் நல்ல வழியில்(possitive approach).
    //


    அழகா சொல்லியிருக்கீங்க

    வரவேற்கப்படவேண்டிய கருத்து!

  5. Anonymous Says:

    அண்னா, அந்தக் கேடி கென்னன் பதிவைப் போய் பாருங்க. தொராபையா ஒரு பதிவு ( அதெயெல்லாம் பதிவுன்னு சொல்ல வேன்டிருக்கு என்ன கொடுமை சார் இது ?????). அதைப் படிச்சிட்டு அவன் அவன் அதை அருமையான ஆராய்ச்சின்றான், ஆழமான பதிவுன்றான். அந்த மண்டு பின்னூட்டத்தில் அனுமதிக்கும் ஒரே விஷயம் அது தான். சாரும் பெரிய பதிவர்ன்னு ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டு விட்டு கை கொட்டி சிரித்த சிரிப்பு ஜீ___ங் வரை கேட்டிருக்கும்.
    சமயந்த ராஜீவன்

  6. Mike Says:

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அதிரை ஜமால், மதுவதனன் மற்றும் ஆயில்யன் அவர்களே.

    /*உங்க எழுத்துக்கள் நல்லாயிருக்கிறது.

    நிலை உயரும்போது பணிவு கொள்வது நல்லது.

    அப்புறம் உங்களுக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிடும்.

    எழுத்துக்களில் கவனத்தைச் செலுத்துங்கள்.
    */

    சரியாக சொன்னிர்கள், நிச்சயமாக நான் எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்கிறேன்.

  7. வருண் Says:

    "பிரபல பதிவர்கள்" பட்டம் ஒரு நாலு பேர் சேர்ந்துகொண்டு, மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் கொடுத்த்க்கொள்வது.

    ஒருவரை ஒருவர் தூக்கிவிட்டு,ஒருவருக்கு ஒருவர் உருகுவதை நீங்க பார்க்கனும்!

    "இவங்களுக்கு" சரக்கு அதிகம்னு அவங்களே சொல்லிக்குவாங்க!இல்லை இல்லை அவருக்கு சரக்கு அஹ்டிகம்னு இவரு சொல்வாரு. இவருக்கு அதிகம்னு அவரு சொல்வாரு!

    அப்போ ஏங்க வாசகர் பரிந்துரையில் உங்க சூடான இடுகை வருவதில்லை என்றெல்லாம் கேட்கக்கூடாது!

    "கல்யாணம்னா நாந்தாம் மாப்பிள்ளை, எழவுனா நாந்தான் பொணம்" னு சொல்லாமல் சொல்லும் "பெரிய மனிதர்கள்" இவர்கள்.

    இப்போது சூடான இடுகையில் வரும் சில நல்ல தமிழ்மணத்தை காக்கும் பதிவுகளை வயிற்றெரிச்சலுடன் சாடும் தியாகிகள் இந்த "பிரபலப்பதிவர்கள்"!

    சூடான இடுகையில் தன் பதிவுகள் புறக்கணிக்கபடுவதால் தூக்கம் இல்லாமல் இவர்கள் தவிக்கும் தவிப்பு பரிதாபத்திற்கு உரியது.

    எங்க பதிவு சூடான இடுகையில் வரலினா எங்களுக்கு ஒண்ணும் அதனால் வருத்தம் இல்லை இவர்கள் மார்தட்டி சொல்லும்போது அடக்கமுடியாமல் சிரிப்புத்தான் வருது!

  8. Anonymous Says:

    your writings are good. Please change your blog template. The voting buttons should be on the side bar. It hides your posts when it is at the top.

    Keep up the good work

  9. Anonymous Says:

    அவுங்கதான் நாலு பேருக்கு நல்லது நடக்குமின்னா நாட்டுல எல்லாம் நல்லதுதான்னு பேசறாங்கன்னா நீங்களுமா? அந்த நாலு பேருக்கு நல்லது நடக்க நீங்க வேற ஒங்க மெயின் தீமை வுட்டுட்டு அவுங்க தாளத்துக்கு ஆடணுமா?

    விட்டுடுங்க ராசா. அவனுங்களுக்கு வெளம்பரம் வேணும். அதுக்கு பீய வேணுன்னா தின்னுவாங்கோ. மொட்டமாடில வுழுந்து கும்புடுவானுங்கோ. போலிக்கு சொம்பு தூக்கிகழுவி விடுவானுங்கோ. மாமா பொண்ணு போட்டோவை போலிக்கு அனுப்புவாங்கோ. ஒங்களுக்கு என்னச்சு? வுட்டுத் தள்ளுங்க கழுதைங்கள.

  10. Anonymous Says:

    mike!

    உங்களுக்கு பல ஆயிரம் நல்ல வாசகர்கள் உண்டு. உங்கள் எழுத்தில் தர்மம் உண்டு. நீதி உண்டு.
    தொடர்ந்து எழுதுங்கள். கயமையை உங்கள் எழுத்துக்கள் தட்டிக் கேட்கின்றது. ஈழத்திற்கு வெளியே நீங்கள் நடத்துகின்ற தர்ம யுத்தம் வெற்றி பெறும். அதில் உங்கள் பெயரையும் சிலராவது நன்றியுடன் நினைவுகூருவார்கள்.

    வாழ்க உங்கள் பணி.

    ஒரு ஈழத் தமிழன்

  11. Anonymous Says:

    ஏங்க காங்கரசுகட்சி கோமணம் அவுந்து கெடக்குதுன்னு போடற பதிவு பார்ப்பாரு காலுல தடாருன்னு யுவகிருஷ்னா விழுந்தாருன்னு போட பதிவோட சூட்டை அணைக்கலாமா. கொஞ்சம் யோசியுங்கண்ணா.

  12. தேவன் மாயம் Says:

    ///பிரபல பதிவர்களே உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன, தொடர்ந்து எழுதுங்கள். மக்கள் என் போன்ற சராசரி பதிவர்களையும் விரும்பி படிக்கிறார்கள் என்று நினைவில் கொள்ளுங்கள். அப்புறம் தமிழ் இனத்தை போற்றி எழுதா விடினும் அதை தூற்றி தினமலர் பாணியில் எழுதாதிர்கள்///

    நல்ல தமிழ்ப் பற்று உங்களுக்கு! ஆயின் சுட்டிக்காட்டவும் தயங்காதீர்!!!
    தேவா...

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails