சதாமை தூக்கிலிட்டீர்கள் மகிந்தவை?-பிரித்தானிய நாடாளுமன்றில் கடும் விவாதம்

நேற்றைய தினம் (18.12.2008) பிரித்தானிய நாடாளுமன்றில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரளுமன்ற உறுப்பினர் இன அழிப்பில் ஈடுபட்டிருந்த முன் நாள் ஈராக்கிய அதிபர் சதாம் குசேனுக்கு மரண தண்டனை வழங்கிநீர்கள் தற்போது இலங்கையில் நடைபெறும் இன அழிப்பிற்கு யாருக்கு மரணதன்டனை வழங்கப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். 30 நிமிடம் நடைபெற்ற விவாதம்

காணொளில் பார்க்க.......
http://vimbamkal.blogspot.com/2008/12/blog-post.html


நன்றி
http://www.yarl.com/forum3/index.php?showtopic=48608

Posted in |

5 comments:

  1. ரவி Says:

    மைக் லிங்க் ஒர்க் ஆகவில்லை பார்க்கவும் (அப்பத்தானே நான் பார்க்கமுடியும்)

  2. Mike Says:

    தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி ரவி அவர்களே, டெஸ்டிங்கில் புலி என நிருபித்து விட்டிர்கள்.

    இப்போது ver 1.23 uat யில் சரி செய்யப்பட்டது. உங்களது சரிபார்த்தலுக்கு பின் live release செய்யப்படும்.

  3. ரவி Says:

    அட...நான் டெஸ்டிங் செய்வது வரை தெரிந்துவைத்துள்ளீரே ?

    விட்டால் என் மகள் பெயர் யாழினி என்பதைக்கூட சொல்வீர்கள் போலிக்கே ?

    நீண்ட வீடியோவாக உள்ளது, எந்த இடத்தில் மேட்டர் வருகிறது என்று தெரியவில்லை...

  4. Mike Says:

    நீங்கள் ஒரு பிரபல பதிவர், தமிழ் உணர்வுள்ளவர், உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பவர்களில் நானும் ஒருவன்.

    உங்களை பற்றி தெரியாமல் இருக்குமா. உங்கள் ஸ்வீடன் பதிவில் நீங்கள் டெஸ்டர் என்று குறியது நினைவில் உள்ளது.

    அடுத்த முறை நான் பார்க்கும் போது, குறித்து வைத்து கொண்டு சொல்கிறேன், மேட்டர் எங்கு வருகிறது என சொல்கிறேன். இப்போது நினைவில் இல்லை.

  5. Anonymous Says:

    saddam killed 5000 kurdish civilians .
    mahintha and previous sinhala leaders killed 100,000 tamil civilians
    saddam was punished by the international community.
    Mahintha is being rewarded by the same countries,
    what a contrast!
    what a funny world.!

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails