அடப்பாவி மாதவா, சத்யராஜ் சொன்னதுலே தப்பே இல்லை

வந்தாரை வாழவைச்சது போதும், வாழவச்சவனுக்கே ஆப்பு வைக்க பார்கறியப்பா. இது உனக்கே நல்லா இருக்கா, அம்சா வுடன் இப்படி ஒட்டி, உறவாடும் நீ இனியும் தமிழன் என்று சொல்ல உனக்கு எந்த தகுதியும் கிடையாது. உன் புத்தியை காட்டிட்டியே. உங்களை எல்லாம் வாழ வைச்சே நாங்க மோசம் பொனோம்டா.

http://neruppu.org/index.php?subaction=showfull&id=1207347869&archive=&start_from=&ucat=1&

Posted in |

10 comments:

 1. கருப்பன்/Karuppan Says:

  சினிமா என்னும் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இவர்கள், இவர்களிடம் போய் தமிழ் பற்று எதிர்பார்ப்பது எதுக்கு திரு. மைக்??

 2. Mike Says:

  நன்றி கருப்பன் அவர்களே உங்கள் கருத்துக்கு.

  எந்த வியாபாரம் செய்தாலும், அவன் வியாபாரம் செய்யும் சமுகத்துக்கு குரல் கொடுக்காவிடினும், எதிரிக்கு கை கொடுக்கமாலாவது இருக்கலாம் அல்லவா.

 3. Anonymous Says:

  திரு.மைக், உங்களின் குமுறல்தான் எனக்கும்.

 4. Anonymous Says:

  He is trying to be smart to get money from tamil nadu people and srilankan govt. Finally we are being fooled by the bloody idiot.

 5. Anonymous Says:

  இதில் இருப்பவர்களில் மாதவன், ராதிகா தவிர யார் இவர்கள் எனத் தெரிந்தவர்கள் சொல்ல இயலுமா?

 6. Anonymous Says:

  முக்கியமான தமிழ் எதிரி ராதிகாவை விட்டுவிட்டீர்களே? இந்த தே****ள் இலங்கையில் பிசினஸ் செய்வதால் சிங்களவருக்கு அடிவருடுகிறாள். அதுமட்டுமல்ல இவள் கர்னாடகத்தை எதிரித்து உண்ணாவிரதம் இருக்ககூடவரவில்லை. தமிழினத்தை அழிக்கவந்த நச்சுப்பாம்பு இவள்

 7. Anonymous Says:

  மாதவனை வைச்சு படம் எடுத்தாரே அய்யா சீமான்.
  அப்ப எரிஞ்சமே நாங்க.
  அப்ப
  மாதவன் என்ன
  இப்ப
  என்ன சொன்ன

 8. அண்ணாமலையான் Says:

  என்னத்த சொல்ல........

 9. ivan Says:

  விழித்திரு தமிழா !!!!!!

 10. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails