தமிழ்மண மாற்றங்கள்

தமிழ்மண நிர்வாகிகளுக்கு,
வணக்கம். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. ஆனால் புதிய மாற்றங்களில் சில குறைகளை சுட்டி காட்ட விரும்புகிறேன்.

1) தலைப்பு வார்த்தைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது, ஏதோ மொட்டை வால் மாதிரி உள்ளது

2) மறுமொழி, சில நேரங்களில் சரியாக வேலை செய்வதில்லை.

3) வசந்தம் ரவி சொன்னது போல், google adsense பயன்படுத்தலாம்.

4) தமிழ் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கலாம்.

5) ஆரம்பிப்பவர்களுக்கு என்ன இது, எப்படி பண்றது என்றே தெரியவில்லை, எனக்கு ஏற்க்குறைய ஒரு மாதம் ஆகியது. எனக்கு அந்த சமயம் பிளாக் அப்படின்னா என்னவென்றே தெரியாது.

அதற்கு தனியாக ஒரு tabsheet, தமிழ் மணம் என்பது என்ன, சேருவது எப்படி, பிளாக் ஆரம்பிப்பது எப்படி, எப்படி பிளாக் தமிழ் மணத்தில் இணைப்பது, உறுப்பினராவது, மறுமொழி தமிழ் மணத்தில் வருவது எப்படி.

Posted in |

3 comments:

 1. சுந்தரவடிவேல் Says:

  //தமிழ் மணம் என்பது என்ன, சேருவது எப்படி, பிளாக் ஆரம்பிப்பது எப்படி, எப்படு பிளாக் தமிழ் மணத்தில் இணைப்பது, உற்ப்பினராவது, மறுமொழி தமிழ் மணத்தில் வருவது எப்படி.//
  இது குறித்து நீங்கள் எழுத முடிந்தால் அதனைத் தமிழ்மணத்தின் உதவிப் பக்கத்தில் இணைக்க இயலும். நன்றி!

 2. விசாலாட்சி முருகன் Says:

  நாம் சொன்னால் எல்லாம் கேட்க்க மாட்டார்கள்.என் கண்வர் கூட தமிழமண முன்னேற்றத்துக்காக தினமும் பாடுபடுகிறார்.

 3. Anonymous Says:

  //நாம் சொன்னால் எல்லாம் கேட்க்க மாட்டார்கள்.என் கண்வர் கூட தமிழமண முன்னேற்றத்துக்காக தினமும் பாடுபடுகிறார்.//

  விழுந்து விழுந்து வேலை செய்றதுன்றது இதுதானா?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails