இலங்கை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு: ஜனாதிபதி உரையில் மத்திய அரசு தகவல்(ஆனால் ஆயுதம் மட்டும் கொடுப்போம், தமிழனை மட்டும் கொல்லனும்)

இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. ராணுவ ரீதியிலான நடவடிக்கை இதற்கு தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.

ஆனால் ஆயுதம் மட்டும் கொடுப்போம், தமிழனை மட்டும் கொல்லனும், எதிர்த்தால் அது இறையாண்மை பாதிக்கும் செயல, தடா, குடா, முடா ஏதாவது ஒன்னு வைத்து பயம் காட்டுவோம். அண்ணன் நாரயணன், சாமி, அம்மா, சொல்வதே வேத வாக்கு. யாரும் ஆதரவு காட்டினா நாட்டின் ... அப்படின்னு படம் போடறது.

தமீழீழம் கிடைத்தால் நமக்குதான் நன்மை, அது புரிந்தும் புரியாத இந்த 3 பேரின் சுயநலந்தான் இப்பவும் தமிழனை சுதந்திரம் அடைய விட மாட்டேங்குது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails