இதுதாண்டா தமிழ் பற்று, நீ என்னதான் தலைகீழா நின்னாலும் அதை எங்ககிட்ட இருந்து பிரிக்கமுடியாதுடா சி.பொ.சு.க

இவர் உண்மை தமிழண்டா, உன்ன மாதிரி தமிழ் விரோதிகளை எல்லாம் தமிழ் மணம் அனுமதிக்குது பாரு அதாண்டா தமிழன் உள்ளம். எதிரிக்கும் அடைக்கலம் கொடுக்கறது. நீ உண்மையாக சிங்கள blog எழுத வேண்டியவன். நீ நியாபக மறதியா ஏதும் தப்பா இங்கே எழுதிட்டு இருக்கடா. அவனை மாதிரியே மரமண்டையா இருக்காதேடா. போ போய் உன் இனவாதத்தோட சேருடா. அங்கே தமிழனை எல்லாம் அடிச்சு விரட்டறான் ஒவ்வொரு நாட்டுக்கும். போடா நீயும் பண்ணு உன்னோட இனத்தோட சேர்ந்து..சிங்கள பொதி சுமக்கும் கழுதையே, நீ அதோட நிப்பாட்டிக்கோ, எங்க மேல அந்த பொதியை ஏத்த நினைக்காதடா

இனத்துரோகிககின் பிழைப்புவாதம் உச்சரிக்கும் மந்திரமாகிவிட்டது பொதுவுடமைவாதம்!ஒரு இனத்தாலேயே நன்மைதீமைகளுக்கு எடுக்கப்படாமல் ஒதுக்கிவிட்ட கழுதைகளுக்கு உபதேசம் ஊருக்கு செய்ய ஆசைவருகின்றது இதை என்னவென்று சொல்வது.சுத்தி சுத்தி அப்படி இப்படின்னு படம் போட்டு, கடைசில இவன் அவனோட துரோக தொழிலுக்கே அடி போடுவான். தமிழர்களை கேவலபடுத்துவது, மகிந்தவை கொஞ்சறதுதமிழினத்தின் எதிரியும் துரோகியும் நீயே, எல்லாவனும் தமிழீழ மக்களை பத்தி போராட்டத்தை பத்தி கவலை படும் போது நீ மட்டும் போராட்டத்தை நக்கல், நையாண்டி பண்றியே. நீ யே உன்னை கேட்டுப்பார், யாரு தமிழினத்தின் எதிரி, துரோகி என்று.முதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோடா. அப்புறம் நீ பேசறது என்னனுன்னு விவாதிப்போம்டா. உனக்கு தேவையான எல்லா அறிவும் புகட்டுவோம். ஆனா இப்ப வேணாண்டா ராசா. தேசம், தேசியம், பாசிசம், மார்க்சிசம், புலியெதிர்ப்ப்பு, ஹம்சா ஆதரவு, உதவி, தமிழனை கொன்னா நக்கல் , நையாண்டி. எப்படி எல்லாம் எட்டப்பனாக இருக்கலாம். நஞ்சை விதைக்கலாம்.சுதந்திர தாகத்தை கொச்சை படுத்தலாம். இப்படியும் பணக்காரனாகலாமா. இப்படியும் துரோகம் பண்ணலாமா. தமிழனை கொல்ல துணை போறவனுக்கு எப்படி எல்லாம் வக்காலத்து வாங்கலாம். தமிழனை கொன்னா எப்படி எல்லாம் சந்தோசபடலாம். ஈ வடியும் குருதியை சுவை பார்க்கலாம். செஞ்சோலை-ல, அனுராதபுர மாணவிகளை கொன்னா எப்படி இனிப்பு கொடுத்து மகிழலாம். உனக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ அதை எல்லாம் பேசலாம்டா. முதலில் தமிழ் மக்களுக்குக்காக பாடுபடுடா ராசா. உனக்கு அருசுவை விருந்தோட அறிவு புகட்டுவோம்டா. தேவைப்பட்டால் அதுக்கு ஒரு மாபெரும் விழா தமிழீழத்தில் எடுத்துக்கலாம்.எல்லாம் பேசலாம்டா. முதலில் தமிழ் மக்களுக்குக்காக பாடுபடுடா ராசா.கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் துரோகதனம் பண்ணாதடாராசா, உண்மையை மறைக்காதடா.உனக்காகவேஉன் போன்ற துரோகிகளுக்காவே இந்த கட்டுரை, படிடா இதை, மனசில தட்டு தட்டுன்னு தட்டிக்கோ.நானும் பல நாட்களாக பார்க்கிறேன், இவன் முழு நேர தொழிலாகவே வச்சிருக்கிறான் புலியெதிப்பு அப்படின்னு. டேய் வெண்ணை உனக்குதாண்டா இந்த கட்டுரை. நீ பணம் வாங்கிட்டு எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா.

Posted in |

3 comments:

 1. Anonymous Says:

  //எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா//

  ஆ தமிழன் இளிச்ச வாயனா?காட்டு மிராண்டின்னு தானே தமிழர்களின் கன்னட தந்தை தாடிக்காரன் சொன்னான்?அது தப்பா?

 2. Thamizachi Says:

  //முதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோடா. அப்புறம் நீ பேசறது என்னனுன்னு விவாதிப்போம்டா. //

  சரியான நெத்தியடி!

 3. Anonymous Says:

  kirukkan ippa viluntha oru vaara adiye jenmathukkum pothum

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails