இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும்: குமுதம்

இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

இன்னும் மாற வேண்டிய்வர்கள், ஜெயலலிதா, சோ, சு.சாமி, தினமலர் மட்டுமே.


Posted in |

6 comments:

 1. டண்டணக்கா Says:

  Unexpected and total surprise...I welcome kumudam's headline story and their expression of "துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை" (which is soooooo true).

 2. Anonymous Says:

  Please don't include ஜெயலலிதா, சோ, சு.சாமி in the Tamil's list!

 3. Anonymous Says:

  If Prabaharan also felt that lot of Tamil lives are being spent unnecessarily..there will be peace in Srilanka...

 4. Thamizhan Says:

  கற்பழிக்கப் படுவது அவர்களாகவோ,அவர்களது குழந்தைகளோ, உடன் பிறப்புக்களோவாக
  இருந்திருந்தால் உணர்வார்கள்.

  இல்லை ,பரவாயில்லை என்று இருப்பார்களோ யாருக்குத் தெரியும்!

 5. Anonymous Says:

  what about N.Ram of Hindu?

 6. மணி Says:

  ஜெயலலிதா, சோ, சு.சாமி உண்மை தமிழர்கள் என்றால் ஒரு தமிழனுக்கு இரங்கல் தெரிவிக்கட்டும் அதை விட்டு பைத்தியகார தனமாக பேசுவது அவர்களது மடதனத்தை காட்டுகிறது.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails