நீங்கள் பிரதமர் ஆனால்....ஒன்னு போட வாஙக

எட்டு போட்டவர்களுக்கும், போடுகிறவர்களுக்கும் எனது அன்பான வேண்டுகோள், உங்க எட்டு ரொம்ப நன்றாக இருக்கிறது.

கொஞ்சம் அப்படியே நம்ம சமூகத்தையும் பற்றியும் அதில் உள்ள ஒரு தவறு அதை எப்படி மாற்றலாம் அப்படின்னு ஒரு ஒன்னு போட்டிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.

வருங்கால் இந்தியாவி-ல் நீங்கள் ஒரு பிரதமர் ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள், என்ன மாற்றம் எதிர் பார்க்கிறீர்கள். கண்டிப்பாக சிறுவயதில் அனைவரும் கற்பனை செய்து இருப்போம். இங்கே அதை அப்படி எடுத்து விடுங்க பார்க்கலாம். ஒன்னுக்கு மேல போட ஆசையா, ரொம்ப சந்தோசம்.

Blog இல்லாதவர்கள் பின்னூட்டம் இடுங்கள். இந்த இணைப்புடன் நான் இணைத்து கொள்கிறேன். Blog உள்ளவர்கள் அந்த link பின்னூட்டம் இட்டால் இந்த இணைப்புடன் நான் இணைத்து கொள்கிறேன்

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    ஐயா, நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். நாடா, சமூகமா யாருக்கு வேணும் தனி ஒருவனை பற்றி கேளுங்கள். நாங்கள் ஆயிரம் எழுதுவோம்ல. ஆயிரம் எட்டு போடுவ்வோம்ல.

  2. உண்மை Says:

    உண்மைதான், படிச்ச இவர்களுக்கே விழிப்புணர்வு இல்லாட்டி என்னத்த சொல்ல

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails