கேள்வி, உங்கள் அறிவுரை தேவை?
Posted On Friday, 1 June 2007 at at 14:26 by Mikeஉங்கள் அறிவுரை தேவை?
என்ன செய்ய வேண்டும் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் இடம் பெற.
என்ன செய்ய வேண்டும் சூடான இடுகைகள் பகுதியில் இடம் பெற.
உங்கள் ஓட்டு சிறந்த வேட்பாளருக்கே, கட்சிக்கு அல்ல
Posted On Wednesday, 30 May 2007 at at 11:49 by Mikeமதுரை மக்களே ஓட்டு போடும் போது எப்போதும் கட்சியை பார்க்காமல் வேட்பாளரை வைத்து உங்கள் ஓட்டை முடிவு செய்யுங்கள். இவர்தான் முக்கியமே தவிர கட்சி அல்ல. மக்கள் இப்படி ஓட்டு போட ஆரம்பித்தால், அரசியல் கட்சிகள் எல்லாம் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும். அப்படியே நாடும் மாறும்.
கண்டிப்பாக ஓட்டு போடுங்கள், வேட்பாளர்களில் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுங்கல், அவர் வெற்றி பெறுவாரா, இல்லையா என்பது முக்கியம் இல்லை. உங்கள் ஓட்டு ஒவ்வொன்றும் ஒரு புதிய இந்தியா வினை உருவாக்கும்.
அரசியல் வாதிகள் நாட்டை மாற்றுவதில்லை, நாம்தான் மாற்ற வேண்டும். அது நம் கைகளிளே உள்ளது.
ராமர் பால புருடா
Posted On at at 10:27 by Mikeராமர் பாலமும் அரசியலும்
Posted On Monday, 28 May 2007 at at 10:02 by Mikeஇந்த நாடு முன்னேற வேண்டுமானால், தயவு செய்து இதிகாசங்களையும் புராணங்களையும் இணைத்து சில நல்ல திட்டங்களை கெடுத்து விடாதீர்கள் அவையாவும் வெறும் கதைகளே. இப்ப நமக்கு உள்ள பொழுதுபோக்கு, நம் முன்னவர்களுக்கு இல்லை, அதனால் நல்ல, சிறந்த கற்பனை வளத்தோடு எழுதப்பட்டவை இராமாயணம், மாகாபாரதம் இவைகள். நாமும் அதிலுல்ல நல்லவற்றை எடுத்துக்கலாம்.
நம்ம அரசியல்வாதிகல் எப்போதாவதுதான் மக்களுக்கு ந்ன்மை செய்வார்கள். இது ஒரு நல்ல திட்டம். அதிக பயனடைய போவது தென் மாவட்ட/மாநில மக்களே. இதுவரை அரசாங்கம் பெரிதாக எதுவும் தென் மாவட்ட மக்களுக்கு செய்துவிடவில்லை. இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
அரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த கட்சி பண்றது பிடிக்கறது இல்லை.
மதவாதிகள் மக்களை இன்னும் மூடனாதான் ஆக்க நினைக்கிறார்கள். கடவுள் இருக்கார்/இல்லை அது வேறு. அதை வைத்து பாமர மக்களை ஏமாற்றுவது பெரிய தவறு.
மத்த நாடுகள் நம்மை பத்தி தெரியும், என்ன சொன்னால் இவனுங்களை வளரவிட முடியாதுன்னு. இவனுங்களை ஒருத்தரை ஒருத்த்ர் அடிச்சிகிடுவானுங்க.
ராமரே வந்து ஒகே சொன்னாலும், ஒரு பெரிய கூட்டமே இருக்குது நல்லது நடக்க விடாமல் தடுப்பதற்கு.
சில நல்லது நடக்கனும்னா, கொஞ்சம் அசொளகரியங்கள் இருக்கதான் செய்யும்.
BLOG ஆரம்பிப்பது எப்படி?
Posted On Saturday, 5 May 2007 at at 02:40 by Mikeஎன் அருமை தமிழ் மக்களே, உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
கொஞ்சம் கஷ்டம இருக்குது, தமிழ் டைப் பண்ணுவதற்கு
Dear Friends and everyone,
I'll learn slowly to type in Tamil, Please accept my apologies.
For the the last couple of months i wanted to write afte seeing http://thamizmanam.com. But i've been trying different sites to find out how to create a blog pages, then writting in tamil. I did not have good information. So i list some stuff who wants to start blog page and then use tamil.
1) Create a google account, if you have already one that should be fine
2) Create a account in https://www.blogger.com/start which is part of google group.
3) Download tamil software from here http://www.tavultesoft.com/keymandev/ and install it
4) whenever you want to type in tamil, start the application KeyMan, you can see small icon in you taskbar tray with symbol K
4) Left click on K, it will popup a menu select unicode Tamil from there
5) Now if you start type in any editor , you can the wonderful Tamil (தமிழ்),
7) if you want to continue in English, left click keyman then select 'No keyman Keyboard) as i did now
Have a good time
Many Thanks
Mike






