கருவறையில் பெண்களை வசியம் செய்தது எப்படி? -அர்ச்சகர் தேவநாதன் ஓப்பன் பேட்டி! நக்கீரன்

னது கருவறை லீலைகளால் அதிரவைத்த தேவநாதனின் பெயர்... உலக மகாஅயோக்கியர்களின் பட்டியலில் பரபரப்பாக இடம்பிடித்து... இணையதளங்கள் வரைஅடிபட்டுக்கொண்டிருக்கிறது. கோயில் கருவறைப் பக்கம் போகவே பெண்கள்அச்சப்படும் அளவிற்கு... ஒருவித பீதியை உண்டாக்கியிருக்கும் தேவநாதன்...தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறான். சிறை அனுபவம் அவனைபதப்படுத்தியிருக்கிறதா...? செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடும்மனநிலைக்கு அவன் வந்திருக்கிறானா என்பதை எல்லாம் அறிய அவனை சந்திக்கமுடிவெடுத்தோம்.

காஞ்சிபுரத்தில் தலைகாட்ட பயந்து... தனது சொந்த கிராமமான சீவரத்தில் தங்கியிருக்கும் அவனை பெரும் முயற்சி எடுத்து சந்தித்தோம்.

ஆள் உச்சந்தலை குடுமியை கட் பண்ணிவிட்டு கிராப்பில் டிப்டாப்பாகஇருந்தான். போதாக்குறைக்கு வீரப்பன் மீசை வளர்க்க... முகத்தில் ரோமம்ஒதுக்கியிருந்தான். அவன் முகத்தில் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாததைக்கண்டு திகைத்த நாம்...

நீ செஞ்சதெல்லாம் தப்புன்னு தோணலையா? என்றோம்.

அலட்சியச் சிரிப்பொன்றை உதிர்த்த அவன் """லோகத் தில் நடக்காததையா நான்செஞ்சுட்டேன். விடுங்கோ... என்னமோ வழக்குப் போடறாளாம். போட்டு என்னத்தைக்கிழிக்கப்போறா? போலீஸ் போட்ட வழக்கெல்லாம் எனக்கு ஜுஜுபீ. எல்லாத்தையும்உடைச்சிக் காட்டறேன் பாருங்கோ'''என்றான் தெனாவெட்டாகவே.

இப்படியெல்லாம் பேசற தைரியம் உனக்கு எப்படி வந்தது? என்றோம்.

""ஒரு தடவை ஜெயிலுக்குப் போனா... தைரியம் மட்டுமல்ல; உலகத்தில் எதுவும்தப்பில்லைங்கிற ஞானமும் பிறக்கும்''''-இப்போதும் அவனிடம் அதே அலட்சியசிரிப்பு.

சரி... உன் விருப்பங்களுக்கு எப்படி அந்தப் பெண்கள் உடன்பட்டாங்க?''-இது நாம்.

""எப்படிங்க பொம்மனாட்டி தானா உடன்படுவா? கனியாததை நாமாதான் கனியவைக்கணும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டெக்னிக்கை பயன்படுத்தவேண்டியிருக்கும். பிரைன்லதான் க்ரைம் இருக்கு. புத்தியைப்பயன்படுத்தணும். எனக்கு அந்த மச் சேஸ்வரர் கோயில்ல ஆரம்பத்துல 175ரூபாதான் சம்பளம் கொடுத்தா. அது கடைசியா 300 வரைதான் உசந்துச்சு. இதுலஎப்படி காலந்தள்ள முடியும்? பார்த்தேன்... பிரதோஷ நாள்ல ஸ்பெஷல் பூஜைபண்றதை பிரபலப்படுத்தினேன். பெண்கள் கூட்டம் அதிகமா வர ஆரம்பிச்சிது.தட்சணையும் குவிய ஆரம்பிச்சிது. வர்றவா ஒவ்வொருத்தரையும் கவனிப்பேன்.சின்னதா சிரிச்சி... க்ஷேமம் விசாரிச்சி... அவாளுக்கு ஆதரவா ரெண்டுவார்த்தை பேசுவேன். உடனே அவா நம்மோட ஆறுதலான பேச்சுக்காகவே கஸ்டமராஆய்டுவா. அப்புறம் அவாக்கிட்ட பரிகார பூஜை.. அந்த பூஜை இந்த பூஜைன்னுஎதையாவது சொல்லி... வசூலை அதிகமாக்கிக்குவேன். இப்படி புத்திய யூஸ்பண்ணி... வருமானத்தைப் பெருக்கின்டேன்'''என்றான் ஆர்வமாக.

சரி! சரி...! குடும்பப் பெண்களைக்கூட எப்படி வசியம் பண்ணினே?'என்றோம்அவனது டெக்னிக்கை பெண்கள் எச்சரிக்கை யாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றஎண்ணத்தில்.

குபீரென உற்சாகமான தேவநாதன், ""எடுத்ததுமே லேடீஸ்கிட்ட நான்வழிஞ்சிடமாட்டேன். கள்ளங்கபடமில்லாத சிரிப்பை மட்டும் முதல்ல வீசுவேன்.அப்பதான் நம்பிக்கையா நெருங்குவாங்க. அப்புறம் ஆறுதலா அக்கறையாப் பேசி...உங்க பிரச்சினையை கண்டிப்பா பகவான் தீர்ப்பான்னு சொல்வேன். அந்தவார்த்தையைக் கேட்டதும் சிலிர்த்துப் போவாங்க. சிலபேர்... கண்ணீரோட அவங்கபிரச்சினைகளைச் சொல்லுவாங்க. அப்ப அவங்களுக்குப் பரிகார பூஜைகளைச் சொல்லிஅதை நடத்திக்கொடுப்பேன். அவங்க நட்பானதும் இடையிடையே அவங்களை வர்ணிக்கவும்தயங்கமாட்டேன்.

முதல்ல என்கிட்ட விழுந்தது தாராபாய்தான். ஆத்துக்காரர் லெக்சரர்.பாக்கும்போதெல்லாம் பெருமூச்சு விட்டு.. ரம்பை... திலோத்தமையெல்லாம்தோத்துப்போய்ட்டாளுகன்னு வர்ணிப்பேன். இதிலேயே பாதி கிறங்கிப்போய்ட்டா.ஆனாலும் தொடவிடலை. ஒருநாள் ஹன்ஸ் புகையிலையை உருட்டி.. இது ஸ்பெஷல்பிரசாதம்னு கொடுத்தேன். வாயில் போட்டதும் கிறுகிறுன்னு வருதுன்னு கீழேஉக்கார்ந்துட்டா... அப்படியே கைத்தாங்கலா தோளில் சாய்ச்சிக்கிட்டுகருவறைக்குள் கொண்டுபோய்ட்டேன். செல்போனால் படமும் எடுத்தேன்.இதைக்காட்டியே பலதடவை பல இடத்துக்கும் கூட்டிட்டுப்போனேன்.

அடுத்து விழுந்தது கலா ராணி. புருஷன்காரருக்கு சுக வீனம்.சொல்லிக்குறைபட்டுக் கிட்டா. கோயில் கருவறையில் உறவு வச்சுண்டா.. தோஷமெல்லாம் நீங்கும்னு சொன்னேன். தயங்கின கலாவுக்கும் வழக் கம்போல புகையிலைஉருண்டை கொடுத்தேன்.

அப்புறம் சிவகாமிங்கிற அபிதா. கல்யாணமாகலைங்கிற ஏக்கத் தில் கோயிலுக்குவருவா. ஒருநாள் அவளைக்கூப்பிட்டு உன்னை ரெண்டா வதா தொடுறவந்தான் உனக்குப்புருஷனா ஆவான்னு சொன்னேன். ஐய்யய்யோன்னு திகைச்சுப்போய் நின்னவகிட்ட உன்னைஇதுவரை யாராவது தொட்டிருக்காளான்னு கேட் டேன். ச்சே... இல்லைன்னு கூச்சப்பட்டா. ஒருத்தன் தொட்டாத்தான் ரெண்டாவதா புருஷன்காரன் வாய்ப் பான்னுதொட்டேன். அதுக்கு அடுத்து... ராஜம்பேட்டை வள்ளி. புருஷனுடன் சச்சரவுன்னுகோயிலுக்கு வந்தா. பரிகார பூஜையை கருவறைக்குள் வந்து பண்ணுன்னுகூட்டிட்டுப்போய் ஹன்ஸ் உருட்டிக் கொடுத்தேன். இப்படி ஏகப்பட்ட பேரை ஆண்டுஅனுபவிச்சாச்சு'' என்றான் தன் சீச்சீ அனுபவங்களுடன்.

சரி... அவங்களை அதோட விடாம ஏன் போட்டோவெல்லாம் எடுத்தே?'என்றோம் மண்டிவந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு.

அவனோ ""சின்னவயசில் இருந்தே அந்த மாதிரி படம் பார்ப்பேன். அதில் ஒருவிதகிக் இருக்கு. பொதுவா ஒரு பொண்ணு மேல ஏற்படும் ஆசை ஒரு தடவையோடதீர்ந்துடாது. திரும்பத் திரும்ப பாக்கணும்... அடையணும்னு தோணும். அந்தஆசைக்காகத்தான் படம் எடுத்தேன். ஆனா அப்படி எடுத்த படம்..திரும்பத்திரும்ப அவாளை இஷ்டப்பட்ட நேரத்திலெல்லாம் கூப்பிட வசதியாஇருந்தது'''என்றான் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.

-பிரகாஷ்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails