சூப்பர் சிக்கன் பிரியாணி பண்ணுவது எப்படின்னு
Posted On Sunday, 30 November 2008 at at 09:04 by Mikeசண்டே வந்தாச்சு/போயாச்சு,இனி என்ன வழக்கம் போல் அவரவர் வேலை, மீண்டும் எந்திர வாழ்க்கை, தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் விடிவு வராதா என ஏங்கும் ஒரு கூட்டம். தமிழின துரோக கூட்டம் ஒரு பக்கம், ஆஹா எத்தனை விதமான மனிதர்கள் இந்த உலகில். யாரயினும் சரி சாப்பாடு என்பது ஒன்றே ஒரு சூப்பர் சிக்கன் பிரியாணி பண்ணுவது எப்படின்னு கத்துக்கிறங்கிளா.