ஆம் காவிய தலைவர்தான் இவர், எத்தனை தமிழ் மக்களை அழிவிலிருந்து காக்கிறார்
Posted On Wednesday, 30 April 2008 at at 10:57 by Mikeஇந்தியாவை எப்படி காந்தி, சுபாஸ், பாரதி, சுப்ரமணிய சிவா எல்லாம் சுதந்திரத்துக்கு பாடுபட்டார்களோ, அதை போலவேதான் இவரும். இவர் மட்டும் இல்லாதிருந்தால் இன்று இலங்கையி தமிழ் இனம் கூண்டோடு அழிக்கப்பட்டுருக்கும்.
எட்டப்பனுக்கு எல்லாம் இவங்க தியாகம் எல்லாம் தெரியாது, அவர்களின் முதல் நோக்கம் சுயநலமே. அதற்கு என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வார்கள். தான் பேசுவதே சரி என்று சொல்லும் இவர்க்ளின் பேச்சுக்களை கேட்பார் ஒருவருமில்லை. ஆனாலும் ஒப்பாரி வைப்பதை இவர்கள் நிறுத்துவதில்லை.
மலையை பார்த்து நாயி குலைக்கிறது விட்டு தள்ளுங்கள். உலகின் ஒரே தமிழ் இன தமிழன் இனி அவர்தான் இதில் மற்றம் இல்லை.