குத்தி காட்டியது என் தமிழ்
Posted On Saturday, 19 April 2008 at at 12:16 by Mikeசத்தியமாக என்னோட கவிதை இல்லைங்க, எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம், சிறுவயதில நண்பன் சொன்னான் காலையில் எழுந்து மொட்டை மாடி சென்று உட்கார்ந்தால் தான் கவிதை வரும் என்று நானும் ஒரு வாரம் முயற்சித்து ஒன்றுமே வரவில்லை. காக்காவும், குருவியும் கத்தியதை கேட்டதுதான் மிச்சம்.
இதை எழுதியவருக்கு எனது பாராட்டுகள், சிந்திக்க வைத்த ஒன்று