tag:blogger.com,1999:blog-3126732001968993535.post3041721289800210270..comments2023-10-07T02:40:16.292-07:00Comments on தமிழர்: தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு அனுமதி: பொலிஸ் கமிஷனரின் தடை ரத்துUnknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3126732001968993535.post-18311407668363170272008-12-23T15:44:00.000-08:002008-12-23T15:44:00.000-08:00இதே போல விடுதலை புலிகளின் தடையை நீக்குமாறு திருமா ...இதே போல விடுதலை புலிகளின் தடையை நீக்குமாறு திருமா உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரவேண்டும்...

அதில் வெற்றி பெற்றுவிட்டால் சட்டரீதியாக காங்கிரசு அத்தையும் இத்தையும் மூடிக்கொள்ளும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-28153084875150207032008-12-23T15:07:00.000-08:002008-12-23T15:07:00.000-08:00ஆம்!தமிழன்,தமிழில் தமிழனைப் பற்றிப் பேசக் காங்கிரச...ஆம்!தமிழன்,தமிழில் தமிழனைப் பற்றிப் பேசக் காங்கிரசுக்காரர்களுக்கு இந்த மாதிரிப் பதிலடிகள் தான் தேவை.
ஏ!தாழ்ந்த காங்கிரசே!
அழிவுப் பாதை வேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-18909926700817142042008-12-23T14:04:00.000-08:002008-12-23T14:04:00.000-08:00கருத்துக்கு நன்று தமிழன் அவர்களே, நம்ம சத்யராஜ் பே...கருத்துக்கு நன்று தமிழன் அவர்களே, நம்ம சத்யராஜ் பேசினாரே அது போலவா, அண்ணாவின அந்த பேச்சை கேட்க ஆவலாக உள்ளேன், ஏதும் இணைப்பு இருந்தால் கொடுக்கவும் நண்பரே.Mikehttps://www.blogger.com/profile/00265901862041927411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-83933366513079554522008-12-23T09:20:00.000-08:002008-12-23T09:20:00.000-08:00அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே அறிஞர் அண்ணா பேசுவதற...அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே அறிஞர் அண்ணா பேசுவதற்கு அவர்களின் ஆட்சி பீடம் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.கடைசியாக பேசட்டும்,ஆனால் அரசியல் பேசக் கூடாது என்று அவர்களே "ஆற்றோரம்" என்ற தலைப்பைக் கொடுத்தார்களாம்.
அண்ணா அவர்கள் ஆற்றோர நாகரீகங்களைப் பற்றிப் பேசி தமிழக ஆறுகள் அவற்றில் தோன்றிய நாகரீகங்கள் என்று தமிழரின் நாகரீகம் ,பெருமை என்று என்னென்ன அரசியல் பேச வேண்டுமோ அவ்வளவையும் வாழைப் பழத்தில் ஊசி என்று சொல்வார்களே அது போலப் பேசி மணவர்களை மகிழ்வித்தாராம்.

ஆம்!தமிழன்,தமிழில் தமிழனைப் பற்றிப் பேசக் காங்கிரசுக்காரர்களுக்கு இந்த மாதிரிப் பதிலடிகள் தான் தேவை.
ஏ!தாழ்ந்த காங்கிரசே!
அழிவுப் பாதை வேண்டாம்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com