tag:blogger.com,1999:blog-3126732001968993535.post1845256723541506621..comments2023-10-07T02:40:16.292-07:00Comments on தமிழர்: திருமாவளவன் உண்ணாநிலை போராட்டம்: தமிழகத்தில் மீண்டும் பெரும் பரபரப்புUnknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3126732001968993535.post-7199362840114514832009-01-13T23:07:00.000-08:002009-01-13T23:07:00.000-08:00இந்தியாவில் வாழ்ந்தோம் என்று நினைக்கவே வெட்கமாக உள...இந்தியாவில் வாழ்ந்தோம் என்று நினைக்கவே வெட்கமாக உள்ளது. தமிழின
தலைவர்கள் என்று தன்னைப்பீற்றிக்கொள்ளூபவர்களைக் காரி
உமிழத்தோன்றுகிறது.தமிழீழ ஆதரவாளர்கள் கூடி முடிவு தெரிய ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும். இப்
பிரச்சினையில் மத்திய அரசின் நிலை என்ன என்று தெளிவாக்கச் செய்யவேண்டும்.
இறை கற்பனை இலான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-34239448967218145202009-01-13T14:46:00.000-08:002009-01-13T14:46:00.000-08:00கெஞ்சுவதாலும்,வேண்டுகோள் விடுவதாலும் இந்திய அரசு ம...கெஞ்சுவதாலும்,வேண்டுகோள் விடுவதாலும் இந்திய அரசு மன்மாற்றம் அடையப் போவதில்லை.
இதில் வாய் திறக்க வேண்டிய அம்மையார் வாய் மூடியுள்ளார்.
வாய் திறக்கும் மன்மோகன் பொய்யாகப் பேசுகிறார்,நடிக்கிறார்.
உண்ணாநிலை கூடாது.
மத்திய அரசு நிறுவனங்கள் முன் தினமும் போராட்டம் நடக்கவேண்டும்.
2.தமிழ்நாட்டில் யாரும் மத்திய வரியே கட்டக் கூடாது.
3.தமிழகத் தலைவர்கள் ஐக்கிய நாட்டு சபை,அமெரிக்க,இங்கிலாந்து,
தென் ஆப்பிரிக்கா,நார்வே,பிரான்சு என்று அனைத்து நாட்டிற்கும் செல்ல வேண்டும்.இந்திய அரசை எல்லா விதத்திலும் அவமானப் படுத்த வேண்டும்.
ஆம்!மன்மோகனையும்,அம்மை
யாரையும் மண்டியிட வைக்க வேண்டும்!
ஈழத்திற்கு ரகசியமாக அனுப்பும் ராணுவத்தைத் துணிவிருந்தால்
தமிழகத்திற்கு அனுப்பட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-66677133728015774332009-01-13T11:55:00.000-08:002009-01-13T11:55:00.000-08:00I am asking with a heavy heart.We have to do somet...I am asking with a heavy heart.We have to do something to stop the brutal war against eelam tamils.
innocent civilians are dying every day.
the situation is getting critical.
how can the world and the people in tamil nadu keep quiet while this is happening to our kith and kin.
don't we have to do something?
why are every one is showing indifference to this tragedy?
can people come out with some ideas?
please break youe silence.
The tamil people in eelam are under seige,they can't do much apart from trying to escape from the bombs and shells.
this is upto us in tamil nadu and the eelam tamil diaspora all over the world to do something concrete to stop this war ASAP .we can do lot of things without breaking the law and within the legal frame work of the coutry we live in.
please show some humanity.Anonymousnoreply@blogger.com